தமிழகம்

S.I.R. படிவம் 94.74% விநியோகம்; பெறப்பட்டது 13.02%

தமிழ்நாட்டில் 94.74% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 13.02% மட்டுமே பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.07 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 83.45 லட்சம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 9.65 லட்சம் S.I.R. படிவங்கள் விநியோகிக்கப்பட்டு 2.26 லட்சம் படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button