இந்தியா

சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிக நிதி – RTIல் தகவல்

  • 2014-15 முதல் 2024-25 வரை சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ரூ.2,533 கோடி (ஆண்டுக்கு ரூ.230 கோடி) ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
  • தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு – RTI மூலம் அம்பலம்
  • சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.
  • தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button