அரசியல்தமிழகம்

100 நாள் வேலைத் திட்டம்  காந்தி பெயரிலேயே தொடர வேண்டும்.சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தீர்மானம்.. 

தமிழக சட்டசபையின் 4-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்கி ஜி ராம் ஜி என்று திட்டத்துக்கு பெயர் வைத்துள்ளது ஒன்றிய அரசு. 100 நாள் வேலைத் திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் தனி தீர்மானம் தாக்கல் செய்தார். காந்தி பெயரிலேயே 100 நாள் வேலை திட்டத்தை தொடர வலியுறுத்தி தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button