தமிழகம்

தொடர்ந்து 5 நாள் விடுமுறை.. அரசு அறிவிப்பு..

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 3 – ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆயுதபூஜை, அக்டோபர் 2 விஜயதசமி ஆகிய இரு தினங்களும் அரசு விடுமுறை நாட்களாகும். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் வகையில் வெள்ளிக்கிழமை அன்றும் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது. அதன் பின் சனி, ஞாயிறு விடுமுறைகளாக இருப்பதால் அரசு ஊழியர்கள் மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அரசு அலுவலர்களின் கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button