தமிழகம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..

தஞ்சாவூரில் சுதந்திர போராட்ட வீரர்களின் குறைகளை கேட்டறியும் கூட்டம் வரும் ஜனவரி 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் தொடர்பான தங்கள் குறைகளையும் ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.




