தமிழகம்
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 4,000 கனஅடியாக அதிகரிப்பு..!!

பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு நீர் திறப்பு 2,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,720 கனஅடியில் இருந்து 4,070 கனஅடியாக குறைந்துள்ளது. மோன்தா புயல், தொடர் கனமழை அறிவிப்பு முன்னெச்சரிக்கையால் உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது.




