தமிழகம்

என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்க மாட்டேன்..

  • 2026 தேர்தலுக்கு பிறகு கொடுத்துவிடலாம் என்று நினைத்தேன்.
  • ஆனால், அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று இருக்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன்.
  • அன்புமணியை பார்த்தால் எனக்கு BP அதிகமாகிறது
  • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கூறினால் அதெல்லாம் பொய் என்று கூறுகிறார்,
  • அன்புமணியை பார்க்கும் போது எனக்கு அதிர்ச்சி, மனக்குமுறல், ரத்த அழுத்தம் அதிகமாகிறது. தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வராத அளவுக்கு படுத்துகிறார்
  • எனக்கு கட்டளை இட இவர் யார்? எனக்கு கட்டளையிட அன்புமணிக்கு நான் அதிகாரம் கொடுக்கவில்லை.
  • பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு விரைவில் பொறுத்தமான நபர் போடப்படுவார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button