விளையாட்டு
குகேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டம் என்ற பிரக்ஞானந்தா…

நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் 2025 சாம்பியன்ஷிப்பில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். பரபரப்பான டைபிரேக்கரில் அவர் உலக சாம்பியன் குகேஷை தோற்கடித்திருக்கிறார். இப்பட்டத்தை வென்ற இரண்டாவது இந்தியர் பிரக்ஞானந்தா. இதற்கு முன்னர் விஸ்வநாநன் ஆனந்த் (2006) பட்டத்தை வென்றுள்ளார்.
