இந்தியா
ஏர் இந்தியா விமானத்தில் 11 பேருக்கு FOOD POISON?

- லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு.
- மும்பையில் தரையிறங்கியதும் உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஏர் இந்தியா தகவல்.
- FOOD POISON காரணமாக இது நேர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.