இந்தியா
மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல துணை புரிந்த தமிழ்நாட்டு வீராங்கனைக்கு ஊக்கத்தொகை

மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல துணை புரிந்த தமிழ்நாட்டு வீராங்கனைக்கு கு.கமலினிக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் மேலும் பல விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.