உலகம்
உலக அமைதிக்கு அச்சுறுத்தல்: ஐ.நா. கவலை

- ஈரானை அமெரிக்க படைகள் தாக்கியுள்ளது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல்.
- இது ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள சண்டையை மேலும் அதிகப்படுத்தும் அபாயமுள்ளது.
- ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கவலை