தமிழகம்
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு தடை!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஜூஸ், இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக பேப்பர் ஸ்ட்ராக்களை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.