தமிழகம்
தங்கம் விலை மீண்டும் குறைந்தது..

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹1200 குறைந்து 90,400 க்கும் கிராமுக்கு ₹150 குறைந்து ₹11,300 க்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மளமளவென சரிந்து வரும் நிலையில் நம்மூரிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. இது வரும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




