தமிழகம்

அரசு அதிகாரிகளை இடமாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவு!

  • தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே மாவட்டத்தில் அல்லது சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்த உத்தரவு மருத்துவர்கள், பொறியாளர்கள், மே மாத ஓய்வுபெறுவோருக்கு பொருந்தாது எனவும் தெரிவிப்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button