தமிழகம்

காலி மருத்துவ இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு…

  • தமிழகத்தில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது.
  • இதில் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் இடையில் நின்றுவிடுவது உள்ளிட்ட காரணங்களால் 23 எம்பிபிஎஸ், 27 பி டி எஸ் இடங்கள் காலியாக உள்ளன.
  • இந்த காலியிடங்களை நிரப்ப தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
  • இன்று முதல் 23-ம் தேதி வரை சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button