தமிழகம்
இந்திய விசா மையம் மூடல்!

- டாக்காவில் உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க் வளாகத்தில் இயங்கி வரும் இந்திய விசா விண்ணப்ப மையம் தற்காலிகமாக மூடல்
- வங்கதேசத்தில் உள்ள சில கிளர்ச்சியாளர்கள் இந்திய தூதரகத்தை நோக்கி பேரணி நடத்தியதாலும், தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பேசி வருவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை




