தமிழகம்
93 லட்சம் கிலோ தங்கம் இறக்குமதி!

- 2014-15 to 2025-2026 நிதியாண்டில் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த அளவு 93,35,441 கிலோ ஆகும்.
- நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-செப்) மட்டும் 2,99,768 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.




