தமிழகம்
மன்னிப்பு கேட்டார் விஜய்..

மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி விஜய் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய் உங்களின் குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறி வேதனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் எப்போதும் கட்சியும், தானும் உங்களது உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதி அளித்துள்ளார்.




