தமிழகம்

அரட்டை செயலி வீழ்ச்சி- காரணம் என்ன?

  • தேசிய மெசேஜிங் செயலி என புகழப்பட்ட அரட்டை சில வாரங்களில் PLAY STORE-ல் 7-ஆம் இடத்துக்கு சரிந்ததுள்ளது.
  • ஆண்ட்ராய்டு டிவி இணைப்பு, பல கருவிகளில் பயன்பாடு, தனிப்பட்ட சேமிப்பு இடம் போன்ற வாட்ஸ்அப்பைப் விட பல சிறப்பு அம்சங்களுடன் வந்தது
  • ஆனால், நம்பகத்தன்மை, பயனர் அனுபவம், நெட்வொர்க் வலிமை இல்லாமை காரணமாக இந்த சரிவை சந்தித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button