தமிழகம்
“Disabled Person” இயக்கிய 16 சக்கர கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிப்பு

- கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை – பறைக்கோடு பகுதியில் 16 சக்கர கனரக வாகனம் ஒன்று மாற்றுத்திறனாளியாள் இயக்கப்பட்டு வந்தது.
- அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டதோடு..
- அந்த வாகனத்தை பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறையினால் பறிமுதல் செய்யப்பட்டது