தமிழகம்
தீபாவளி கிடையாது விஜய் அறிவிப்பு..

தவெகவினர் யாரும் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம் என்று விஜய் சற்று முன் அறிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் 41 பேர் நமது உறவுகள் இறந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் கட்சி சார்பில் தீபாவளி கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.




