Uncategorized

மூன்று பேருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு.

2025 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. உலோக- கரிமம் கட்டமைப்பு தொடர்பான மேம்பாட்டுக்காக (For the development of metal – organic frame works) ஜப்பானின் சுசுமு கிடகாவா, ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட் ராப்ஷன், மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஓமர் எம். யாகி ஆகியோருக்கு நோபல் விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button