தமிழகம்

பழைய வாகனங்களுக்கு தகுதிச் சான்று – கட்டணம் உயர்வு

  • 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசு…
  • கனரக சரக்கு லாரிகள், பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் ரூ.3500லிருந்து ரூ.25 ஆயிரம் ஆக உயர்வு
  • நடுத்தர வர்த்தக வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரம் ஆகவும், இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ரூ.15000 ஆகவும் உயர்வு
  • பொதுமக்கள் தொடர்ந்து பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button