தமிழகம்
ஆதவ் அர்ஜுனாவிற்கு போலீஸ் நோட்டீஸ்.

விஜய் பிரச்சார வாகனத்தில் முன் செல்லும் வாகனத்தில் எடுத்த கேமரா காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளின் தரவுகளை தரக்கோரி முறைப்படி ஆதவ் அர்ஜுனாவிற்கு போலீஸ் நோட்டீஸ்.
ஆதவ் அர்ஜுனாவின் வி.ஓ.சி அலுவலகம் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டனில் அவரது வழக்கறிஞரிடம் நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது.