தமிழகம்
பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உத்தரவு..

விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக த.வெ.க தலைவர் விஜயின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு; உத்தரவை அடுத்து பனையூர் அலுவலகத்தில் உள்ள பேருந்தை போலீசார் பறிமுதல் செய்ய திட்டம் என தகவல்.