உலகம்
அமெரிக்கவில் இனி இரு பாலினம் மட்டுமே அனுமதி!

- அமெரிக்க பாஸ்போர்ட்களில் இனி ஆண், பெண் என்ற இரு பாலினங்களே குறிப்பிட முடியும்.
- பிறப்பின் பாலினத்தை மட்டுமே அங்கீகரிக்கும் ட்ரம்ப் நிர்வாக உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததால்,
- திருநங்கைகள் மற்றும் பிற பாலின மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்




