தமிழகம்
மன்னர் சரபோஜி கல்லூரியில் தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு..

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கலைக்கல்லூரியில் இன்று இளஞ்செஞ்சிலுவை சங்கம் சார்பாக போதை பொருட்கள், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்ட காவல் எஸ்பி ராஜாராம் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், தற்கொலை எண்ணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பற்றியும் அறிவுரை வழங்கினார்.




