தமிழகம்
95,000 நெருங்கியது தங்கம் விலை – அசுர வேகத்தில் உயரும் தங்கம் விலை

- இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 கூடியுள்ளது.
- சென்னையில் ஆபரண தங்கம் இன்று சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து ஒரு சவரன் -ரூ.94,600 க்கும்,
- ஒரு கிராம் – ரூ.11,825 க்கும் விற்பனை.




