தமிழகம்
மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வு..

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கழுகப்புலிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தஞ்சை எம்.பி முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் N.அசோக்குமார் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் அன்பழகன், முத்துமாணிக்கம், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




