தமிழகம்

இளம் பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..

  • இந்தியாவிலேயே முதல் முறையாக இளம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்.
  • தமிழ்நாட்டில் 14 வயதுக்கு உட்பட்ட 3,38,649 பெண்களுக்கு முன்கூட்டியே அரசின் சார்பில் இலவசமாக HPV தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
  • தனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசியை இருமுறை செலுத்த ரூ.28,000 செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button