தமிழகம்

10,11-ம் வகுப்பு துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..

10,11-ம் வகுப்பு பொது தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 4 முதல் 11-ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.இதில் 60000 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். அதேபோல் 10-ம் வகுப்பு தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. இதை 82000 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button