உலகம்

இந்திய குடியுரிமையை பெற்ற ஆஸ்திரேலிய வீரர்..

  • ஆஸ்திரேலிய கால்பந்து வீரரான ரியான் வில்லியம்ஸ், அந்நாட்டின் குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார்.
  • இனி இந்தியாவுக்காக விளையாட உள்ள வில்லியம்ஸ், BENGALURU FC-யில் சேர்ந்துள்ளார்.
  • ஆங்கிலோ- இந்தியரான இவர், இந்திய வம்சாவளி தொடர்பை பயன்படுத்தி இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button