தமிழகம்
தவெக மாவட்ட செயலாளருக்கு ஜாமின்..

கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தியதாக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து ஜாமின் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட் நிபந்தனையுடன் அவரது ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.




