தமிழகம்
இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

2 வயது வரை குழந்தைகளுக்கு cough syrup கொடுக்க வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவுறுத்தியுள்ளார். ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனையின் படி syrup கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் டாக்டர் பரிந்துரைக்கும் டோஸ் அளவில் மட்டுமே சிறப்பை கொடுக்க வேண்டும் எனவும் வெவ்வேறு மருந்துகளை ஒரே நேரத்தில் கொடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.