தமிழகம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

  • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
  • தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்குகிறது.
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
  • அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பம், 39853 பேரின் விண்ணப்பம் ஏற்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button