தமிழகம்
நாகையில் போக்சோவில் காவலர் கைது

- நாகையில் 12 ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் குணா கைது
- உறவினரின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆழியூர் பகுதியை சேர்ந்த குணா கைது.
- குழந்தைகள் நல குழுமத்தில் மாணவி புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்




