Uncategorized
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்து மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது

ஆளுநருக்கு மசோதா மீது முடிவெடுக்க காலம் வரைமுறை நிர்ணயிப்பதுமசோதா மீது முடிவெடுப்பதை உறுதி செய்யும் அரசியல் சாசனப் பிரிவு 111 200 201 ஆகியவற்றின் வரம்புகள் எந்த அளவிற்கு உள்ளதுஎந்த காரணத்திற்காக குடியரசு தலைவருக்கு மசோதாவை அனுப்புகிறார் என்பதை ஆளுநர் எந்த வரம்புகளின் அடிப்படையில் தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட எட்டு கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பி உள்ள நிலையில்,அதற்கு இன்றைய வழக்கு விசாரணையின் போது ஆஜராகும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த கேள்விகள் மீதான விவாதங்கள் தற்பொழுது நடைபெற்று வருகிறது