தமிழகம்

TNPSC, MRB , TRB வெற்றியாளர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

  • TNPSC, MRB , TRB மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 வெற்றியாளர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
  • கடந்த 5 ஆண்டுகளில் TNPSC மூலமாக 45,126 பேர்,
  • USRB மூலமாக 24,927 பேர், TRB மூலமாக 12,894 பேர்,
  • MRB மூலமாக 11,244 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
  • பல்வேறு அரசு துறைகள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 54,864 பேர், விளையாட்டு இடஒதுக்கீட்டில் 177 பேருக்கு வேலை கிடைத்துள்ளன
  • மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button