தமிழகம்
சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனு தள்ளுபடி

- சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ம் ஆண்டில் காவல் நிலையத்தில் மரணமடைந்தனர்.
- அவர்களை அடித்து சித்ரவதை செய்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- இந்த வழக்கில் அவர் 7வது முறையாக ஜாமீன் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- அதை கோர்ட் தள்ளுபடி செய்தது.