இந்தியா
ஈரானின் டெஹ்ரான் பகுதியில்இஸ்ரேல் தாக்குதல்…

ஈரானின் டெஹ்ரானுக்கு தெற்குப் பகுதியில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்.ஏமனில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணை வீசப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தகவல்.
பொதுமக்கள் வெளியே நடமாடுவதை குறைக்கவும் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும் இஸ்ரேல் அறிவுறுத்தல்.