தமிழகம்

தஞ்சையில் நாய்கள் கண்காட்சி..

தஞ்சாவூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் தஞ்சாவூர் நாய்கள் கண்காட்சி தஞ்சை,மாதாக்கோட்டை சாலை SPCA பசுமட வளாகத்தில் வரும் பிப்ரவரி 09,ஞாயிற்றுகிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.பாரம்பரிய இனங்களை பாதுகாக்கவும் செல்லப் பிராணிகள் மீதான நமது ஈர்ப்பை அதிகபடுத்தவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாய்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button