தமிழகம்

9 பேர் பலி.. இழப்பீட்டை அன்புமணி வலியுறுத்தல்..

சென்னை அடுத்த எண்ணூர் அனல் மின் நிலையம் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்த விபத்தில் அசாம் மாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் ₹10 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை ₹25 லட்சமாக உயர்த்த அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்த ஆணையிட வேண்டும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button