தமிழகம்
தங்கம் விலை தலைகீழாக குறைந்தது..

ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே சென்ற தங்கம் விலை இன்று ₹3,680 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் காலையில் ₹2,400 சரிந்த நிலையில் மாலையில் மேலும் ₹1,280 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் ₹11,540க்கும் ஒரு சவரன் ₹92,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




