தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 அதிகரிப்பு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,040 க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.170 அதிகரத்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை செய்யப்படுகிறது.