தமிழகம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்காக தரமான உழவர் நலச்சேவைகளை வழங்குவதற்காக உழவர் நலச்சேவை மையங்கள் அமைத்து, இம்மையங்கள் வாயிலாக விதைகள், உரங்கள், இடுப்பொருள்கள் விற்பனை, நவீன தொழில்நுட்ப ஆலோசனைகள், பூச்சி நோய் மேலாண்மை சேவைகள் வழங்கப்படும். மேலும், இம்மையம் அமைக்க 30 சதவீத மானியம் அல்லது ₹3முதல் ₹6 லட்சம் வரை வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.




