தமிழகம்
எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை: இபிஎஸ்..

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிக்கு பேச சபாநாயகர் வாய்ப்பளிக்கவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் இருந்து முழக்கமிட்டபடியே அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் பேரவை உள்ளே பேச முடியாததை செய்தியாளர்களிடம் பேசுவதாக குறிப்பிட்டார். பாதுகாப்பு குறைபாடு நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று இபிஎஸ் குற்றம் சாட்டினார்




