இந்தியா
அகமதாபாத் விமான விபத்து: 47 பேரின் உடல்கள் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் உடல்களை அடையாளம் காணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. டி.என்.ஏ சோதனை நடத்தப்பட்டு 87 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 242 பேர் பயணத்த விமானத்தில் 241 பேர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விமானம் ஹாஸ்டல் மீது விழுந்ததால் 33 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.