Uncategorizedதமிழகம்
தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் மாசிமக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்ச் 12 ஆம் தேதி மாசி மகத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.