Uncategorized
2 ஆண்டில் பைக் விபத்துகளில் 16,712 பேர் மரணம்

- கடந்த 2 ஆண்டுகளில் பைக் விபத்துகளில் 16,712 பேர் மரணமடைந்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
- இதுகுறித்து தமிழக காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 60,502 பைக் விபத்துகள் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
- இந்த விபத்துகளில் 2023-ம் ஆண்டில் 8,113 பேரும், 2024-ம் ஆண்டில் 8,059 பேரும் பலியாகி இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.