தமிழகம்
எம்.எல். ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்..!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அடுத்து என்ன கேட்டதற்கு இன்று ஒருநாள் பொறுத்திருங்கள் என தலைமைச் செயலகத்தை செங்கோட்டையன் வந்தடைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல். ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்காக தலமைச் செயலகம் வந்தடைந்தார். சபாநாயகர் அப்பாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.




